120 கோடி பேருக்காகவும் ஒரு கேள்வி: டவுட் டேவிட்
“இங்கிலாந்து நாட்டோட பாராளுமன்ற ஜனநாயகத்தைத்தான் இந்தியா பின்பற்றுறதா சொல்றாங்க.. அங்க, “அயர்லாந்து தனியா போகலாமா”னு கேட்டு மக்கள்ட்ட வாக்கெடுப்பு நடத்தறாங்க… “ஐரோப்பிய யூனியன்ல இருக்கலாமா வேணாமா”னு வாக்கெடுப்பு…