தினகரனுக்கு தகுதி இல்லை! ஓ.பி.எஸ்ஸே முதல்வராகட்டும்!: ஜெ. அண்ணன் மகன் பல்டி
சென்னை: சசிகலாவுக்கு ஆதரவாக பேசி வந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகன், தீபக், தற்போது ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவாக பேச ஆரம்பித்துள்ளார். இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த…