ஜெயலலிதா படத்தை அரசு விளம்பரத்தில் வெளியிட்டிருப்பது நீதிமன்ற அவமதிப்பு!: ராமதாஸ்
ஜெயலலிதா படத்தை அரசு விளம்பரத்தில் வெளியிட்டிருப்பது உச்சநீதிமன்ற அவமதிக்கும் செயல் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “தமிழக…