அமைச்சரின் உதவியாளர் ஊழலில் ஜெயலலிதாவுக்கும் பங்கு உண்டு: ராமதாஸ்
சுற்றுலாத்துறை அமைச்சர் சண்முகநாதன் உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம் தொடர்பாக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு விடுத்துள்ள அறிக்கையில், ’’தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறையில் ஆய்வக…