Category: தமிழ் நாடு

50 வருட பட்டதாரிக் கனவை 67 வயதில் நிறைவேற்றிக் கொண்ட சாதனை பெண்

சென்னை ஐம்பது வருடங்களுக்கு முன்பு பட்டப்படிப்பு படிக்க விரும்பிய பெண் தனது 67ஆம் வயதில் பட்டதாரி ஆகி உள்ளார். சென்னை மடிப்பாக்கம் பகுதியில் உள்ள ராம்நகரில் வசிப்பவர்…

ஐய்யப்பன் பக்தர்களுக்காக சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது கேரள அரசு

திருவனந்தபுரம், பிரசித்தி பெற்ற அய்யப்ப கோவில் மண்டலபூஜை தொடங்கி உள்ளதால், நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு படையெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக…

”கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார்” கமல் டுவிட்

சென்னை, மத்திய மாநிலஅரசுகள் குறித்தும், மாநில அமைச்சர்கள் மற்றும் அரசியல் குறித்தும் அவ்வப்போது கருத்து தெரிவித்து வரும் கமல், தற்போது கோவிலை கொள்ளையடிப்பவர்களை தாக்குவோம் என்று டுவிட்…

புயலாக மாறிவரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலம் புயலாக மாறி வருகிறது. இதன் காரணமாக காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு…

நோயாளிகள்தீண்டத்தகாதவர்கள்?:இப்படியும்ஓர்அரசுமருத்துவர்!

நோயாளிகள் தீண்டத்தகாதவர்கள்?: இப்படியும் ஓர் அரசு மருத்துவர்! அரசு மருத்துவர் ஒருவர், தன்னைநாடிவரும் நோயாளிகளை தீண்டுவதே பாவம் என்று நினைக்கும் படியாக நடந்துகொள்ளும் வீடியோ ஒன்று சமூக…

ஆர்.கே.நகர் தொகுதி: தேர்தல் பணி அலுவலர்களுக்கான பயிற்சி விவரம்

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி, தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளஅரசு ஊழியர்களுக்கு இனறு பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. 4 கட்டங்களாக நடைபெற உள்ள இந்த பயற்சி வகுப்பு குறித்து மாவட்ட…

ஆர்.கே.நகர் அ.தி.மு.க., வேட்பாளர் இன்று அறிவிப்பு?

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் யார் இன்று அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. ஜெ.மறைவை தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.…

எடப்பாடியை எப்படி எல்லாம் கலாய்க்கிறாங்க, பாருங்க!

தஞ்சையில் நடைபெற்ற விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “கம்பராமாயணத்தை எழுதியது சேக்கிழார்” என்று பேசியதை சமூகவலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகிறார்கள். அவற்றில் சிலவற்றைப் பாருங்களேன்..

புதிய பாடத்திட்ட வரைவு தமிழிலும் வெளியிடப்படும்: உதயசந்திரன்

சென்னை, புதியபாடத்திட்ட வரைவு தமிழிலும் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்., பத்திரிகை டாட் காம் இதழிடம் தெரிவித்தார். இது குறித்து உதயசந்திரன் தெரிவித்ததாவது: ”தமிழ்நாடு…

கனமழை: தூத்துக்குடி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!

தூத்துக்குடி, கனமழையை தொடர்ந்து தூத்துக்குடி துறைமுகத்திலும் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே பாம்பன் துறைமுகத்திலும் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ள…