Category: தமிழ் நாடு

கன்னியாகுமரியில் சூறைகாற்றுடன் பெய்த கனமழையில் சிக்கி 4 பேர் பலி!!

கன்னியாகுமரி: சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை காரணமாக கன்னியாகுமரியில் 4 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. கன்னியாகுமரி…

மு க ஸ்டாலின் – வைகோ திடீர் சந்திப்பு

கோயம்புத்தூர் கோவை விமானநிலையத்தில் வைகோவும் மு. க. ஸ்டாலினும் சந்தித்துள்ளனர். ஆர் கே நகர் இடைத்தேர்தல் தற்போது சூடு பிடித்து வருகிறது. இந்த தேர்தலில் மதிமுக தனது…

திரைப்படத் துறையில் கந்துவட்டி கிடையாது : சரத்குமார் தகவல்

மதுரை நடிகரும் அரசியல் தலைவருமான சரத்குமார் திரப்படத்துறையில் கந்து வட்டி கிடையாது என தெரிவித்துள்ளார். நேற்று மதுரையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில செயலாளர்கள்…

கோவை ரகுவின் மரணத்திற்கு அலங்கார வளைவே காரணம்: ஐகோர்ட்டு

சென்னை, கோவையில் உயிரிழந்த பொறியாளர் ரகுவின் மரணத்திற்கு சாலையில் வைக்கப்பட்ட அலங்கார வளைவே காரணம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோவையில் அதிமுக சார்பில் டிசம்பர் 3ம்…

மதுசூதனனை தோற்கடிக்க ஜெயக்குமாரே போதும்! டிடிவி ஆதரவு புகழேந்தி

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை, அமைச்சர் ஜெயக்குமாரே தோற்கடிப்பார் என்று டிடிவி ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார். சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் வரும்…

கன்னியாகுமரியை குறி வைக்கும் ஓக்ஷி புயல்! தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை (வீடியோ)

சென்னை, ஓக்ஷி புயல் உருவாக்கம் காரணமாக கன்னியாகுமரியில் பெரும் சூறாவளி காற்று வீசி வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் காற்றின் தாக்கம் குறித்த வீடியோ…

நியூட்ரினோ திட்டம்… மோடி அநீதி!: வைகோ கண்டனம்

சென்னை, தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைந்தால், முல்லை பெரியாறு அணைக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், மோடி தமிழகத்திற்கு அநீதி இளைப்பதாகவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…

நாகர்கோயில் – திருவனந்தபுரம் ரெயில் நிறுத்தம் : கடும் மழை எதிரொலி

கன்யாகுமரி கனமழை காரணமாக நாகர்கோயில் – திருவனந்தபுரம் இடையே ரெயில் போக்குவரத்து நிறுத்தப் பட்டுள்ளது. கன்யாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. மேலும் பலத்த காற்றும் வீசி…

ஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளர் மதுசூதனன்

சென்னை, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக ஓபிஎஸ் அணியை சேர்ந்த மதுசூதனன் அறிவிக்கப்பட்டு உள்ளார். இன்று நடைபெற்ற அதிமுக ஆட்சி மன்ற குழுக் கூட்டத்தில் முடிவு…

இரட்டை இலை: தேர்தல்கமிஷன் தீர்ப்பை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் டிடிவி வழக்கு!

டில்லி, அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னத்தை ஒருங்கிணைந்த அதிமுக வுக்கு (இபிஎஸ்-ஓபிஎஸ் அணி) ஒதுக்கி அகில இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டிருந்தது. இதற்கு டிடிவி…