டாஸ்மாக் பணியாளர்கள் இன்று முதல் காத்திருப்பு போராட்டம் – சம்பளம் கட் என அரசு மிரட்டல்…
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் இன்று முதல் காத்திருப்பு போராட்டம் நடத்துகின்றனர். பணிக்கு வராத ஊழியர்களுக்க சம்பளம் கட் செய்யப்படும் என அரசு மிரட்டல்…