Category: ஜோதிடம்

வார ராசிபலன்: 4.9.2020 முதல் 10.9.2020 வரை! வேதா கோபாலன்

மேஷம் அதிகம் உழைக்க வேண்டிய வாரம். அதனால் என்னங்க? இந்த வாரம் பல வழிகளி களிலிருந்தும் பணவரவு கூடுதலாக வருங்க. மனைவி மூலம் நன்மைகள் கிடைக்குமுங்க. பல…

திருநாகேஸ்வரத்தில் ராகு கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை – வீடியோ

ஜோதிட சாஸ்திரத்தின் படி இன்று செப்டம்பர் 1ம் தேதி (ஆவணி 16ம் தேதி) செவ்வாய்க்கிழமை மதியம் 2:10 மணிக்கு ராகு கேது பெயர்ச்சி நடைபெறுகிறது. இந்த ராகு…

வார ராசிபலன்: 28/08/2020 முதல் 03/09/2020 வரை! வேதாகோபாலன்

மேஷம் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்குமுங்க. சில சங்கடங்க வந்தாலும் உங்க பிரச்சினை களுக்கு தீர்வு கிடைக்குமுங்க. மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் உற்சாகமடைவீங்க. கடுமையாக காலகட்டத்தை தாண்டி…

வார ராசிபலன்: 21.8.2020 முதல் 27.8.2020 வரை! வேதா கோபாலன்

மேஷம் இத்தனை காலம் மனசையும் உடம்பையும் வாட்டிக்கொண்டிருந்த பிரச்சினைகள் கல் எறிந்த வுடன் பறந்தோடும் பறவைகள் மாதிரி ஓடியிருக்குமே. நல்ல காலம் ஆரம்பித்துவிட்டது. நிறையச் செலவுகள் உண்டு.…

வார ராசிபலன்: 14.8.2020 முதல் 20.8.2020 வரை! வேதா கோபாலன்

மேஷம் பழைய முயற்சியால் முன்னேறும் வாரமுங்க. சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறு வீங்க. பேச்சில் கம்பீரம் பிறக்கும். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவாங்க. வியா பாரத்தில் புது…

வார ராசிபலன்: 7/8/2020 முதல் 13/8/2020 வரை! வேதா கோபாலன்

மேஷம் ஏற்ற இறக்கங்களுடன் செல்லும். குடும்ப பெரியவர்களின் ஆலோசனையும், ஆதரவும் கிடைக்குமுங்க. முன் பின் தெரியாதவர்களின் கவனமாக பழகவும். அடுத்தவர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம். கணவன் மனைவி…

வார ராசிபலன்: 31/07/2020 முதல் 06/08/2020 வேதா கோபாலன்

மேஷம் டாடி மம்மி வழி ரிலேட்டிவ்ஸ் கிட்ட எதிர்பார்த்த உதவிங்களைப் பெறுவீங்க. உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். சகோதர சகோதரிகளும் நேசக்கரம் நீட்டு வாங்க. கவலைகள் அனைத்தும் படிப்படியாகக்…

வார ராசிபலன்: 24/07/2020 முதல் 30/07/2020 வரை! வேதாகோபாலன்

மேஷம் சமூகத்துல நல்ல பெயர் எடுப்பீங்க.. உத்தியோகத்தில் இடமாற்றம். எதிர்நோக்கி இருந்தவங்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். உழைப்பினால் வெற்றி பெறுவீங்க. சில்லறை செலவுகள் ஏற்படும் சுப நிகழ்ச்சிகளை…

வார ராசிபலன்: 17.7.2020 முதல் 23.7.2020 வரை! வேதா கோபாலன்

மேஷம் இன்கம் நல்லா இருக்கும். குடும்ப ஒற்றுமையும், கணவன் – மனைவி இடையே அன்பு சூப்பரா இருக்கும். உறவினர்களுடனான உறவில் எறும்புசைஸ் மன கசப்பு உண்டாகலாம். அதனால்…

வார ராசிபலன்: 10/07/2020 முதல் 16/07/2020 வரை! வேதா கோபாலன்

மேஷம் கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் நிலைமியில் வளர்ச்சி காண்பாங்க. ஆசிரியர்களுக்கும் ஆன்மிகவாதிகளுக்கும் மதிப்பு உயரும். மருத்துவம், இரசாயனம், விஞ் ஞானம் போன்ற துறைகளைச்…