வார ராசிபலன்: 30.4.2021 முதல் 6.5.2021 வரை! வேதா கோபாலன்
மேஷம் பேச்சில் அட்ராக்ஷன் அதிகமாகுங்க. உஷ்ணம் சம்பந்தமான சின்னச்சின்ன பிராப்ளம்ஸ் இருக்கும். ஆனால் வீக் எண்ட்ல சரியாயிடும். ஹெல்த்தை கண்டிப்பா, கட்டாயமா, நிச்சயமா, ஷ்யூரா நல்லா கவனிச்சுக்குங்க.…