Category: சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் ரூ.37 கோடி மதிப்புள்ள 237 கிலோ தங்கம் சிக்கியது! தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி…

சேலம்: தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 37 கோடி மதிப்பிலான 237 கிலோ தங்க…

அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை வாழப்பாடியில் முதல் பிரசாரம்…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட நிலையில் நாளை மாலை முதல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர பிரசாரத்தை தொடங்குகிறார். நாளை…

15ந்தேதி தொடங்கவிருந்த லாரிகள் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு…

சேலம்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, இன்றுமுதல் தொடங்கவிருந்த லாரிகள் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்படுவதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொருளாளர் தனராஜ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்…

உங்கள்தொகுதியில்_ஸ்டாலின்: திமுக தலைவரின் 6வது கட்ட சுற்றுப்பயணம் 8ந்தேதி தொடக்கம்…

சென்னை: உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் என்ற பெயரில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் திமுக தலைவர் ஸ்டாலினின் 6ஆம் கட்ட சுற்றுப்பயணம் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழக தேர்தலை முன்னிட்டு,…

விவசாயிகளுக்கு ஏப்ரல் 1ந்தேதி முதல் மும்முனை மின்சாரம்! எடப்பாடி பழனிச்சாமி

சேலம்: தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ந்தேதி முதல் விவசாயிகளுக்கு மும்முனை ( 3phase) மின்சாரம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேட்டூர் அணை 120…

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ரூ.1000 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ஆசியாவிலேயே பெரிய கால்நடை பூங்கா! முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்…

சேலம்: சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே 1,000 கோடி ரூபாயில் கட்டப்பட்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா மற்றும் கல்லூரியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து…

சேலத்தில் இருந்து ஐதராபாத், கோவாவுக்கு விரைவில் விமான சேவை! திமுக எம்.பி. பார்த்திபன்

சேலம்: சேலத்தில் இருந்து ஐதராபாத், கோவாவுக்கு விரைவில் விமான சேவை தொடங்கப்படும் என திமுக எம்.பி. பார்த்திபன் தெரிவித்துள்ளார். சேலம் விமான நிலைய ஆலோசனை குழுவின் கூட்டம்…

தமிழக சட்டமன்ற தேர்தல்2021: தேர்தல் ஆணையர்களிடம் அரசியல் கட்சியினர் தெரிவித்த கருத்துக்கள் என்னென்ன?

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் ஓரிரு மாதங்களில் நடைபெற வேண்டிய நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி தலைமையிலான தேர்தல்கள் அதிகாரிகள் இன்று தமிழக அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களை…

புகழ்பெற்ற சித்த மருத்துவர் சேலம் சிவராஜ் காலமானார்..

சேலம்: புகழ்பெற்ற சித்த மருத்துவர் சேலம் டாக்டர் சிவராஜ் காலமானார். அன்னாரின் மறைவுக்கு அனைத்து தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சேலத்தை தலைமை இடமாக கொண்டு 7…

சசிகலாவுக்கு வரவேற்பா? ஜெ.வெற்றிக்காக 3விரலை வெட்டிய சேலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஏட்டு கடும் எதிர்ப்பு….

சேலம்: சசிகலா வருகை – வரவேற்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெ.வெற்றிக்காக 3விரலை வெட்டிய சேலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஏட்டு போஸ்டருடன் தனது எதிர்ப்பை பதிவு செய்தார். சிறை…