Category: சேலம் மாவட்ட செய்திகள்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.51 அடியாகவும், நீர்வரத்து 14,514 அடியாகவும் குறைந்துள்ளது…

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.51 அடியாகவும், நீர்வரத்து 14,514 அடியாகவும் குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம்…

ஆடி முதல்நாளையொட்டி சேலத்தில் தேங்காய் சுடும் திருவிழா கொண்டாட்டம்… வீடியோ

சேலம்: ஆடி முதல்நாளையொட்டி இன்று காலை சேலத்தில் தேங்காய் சுடும் திருவிழா கொண்டாடப்பட்டது. பல பகுதிகளில் பெண்கள், ஆண்கள், சிறுவர், சிறுமியர் என பலதரப்பினரும் தேங்கையை தீயில்…

கோவையில் இருந்து திருப்பதிக்கு சேலம் வழியாக இன்றுமுதல் சிறப்பு ரயில் இயக்கம்…

கோவை: கோயமுத்தூரில் இருந்து திருப்பதிக்கு சேலம் வழியாக இன்றுமுதல் ரயில் இயக்கம்படும் என சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து சேலம்…

பாரா ஒலிம்பிக்கில் இந்திய கொடி ஏந்திச்செல்கிறார் தமிழக வீரர் ‘தங்கமகன்’ மாரியப்பன்!

டெல்லி: ஜப்பானில் நடைபெற உள்ள பாரா ஒலிம்பிக்கில் தமிழக வீரர் ‘தங்கமகன்’ மாரியப்பன் இந்திய கொடி ஏந்திச்செல்வார் என இந்திய பாரா ஒலிம்பிக் குழு அறிவித்து உள்ளது.…

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக ஆர்.ஜெகன்நாதன் நியமனம்!

சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக ஆர்.ஜெகன்நாதன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை கவர்னர் பன்வாரிலால் பிறப்பித்து உள்ளார். சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக உள்ள…

போலீசாரின் சரமாரியான தாக்குதலில் காயமடைந்த சேலம் வியாபாரி உயிரிழப்பு! – வீடியோ…

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வாகன சோதனையின்போது விவசாயி ஒருவரை காவலர் சரமாரியாக தாக்கியதில், தலையில் படுகாயமடைந்த வியாபாரி சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார். அந்த விவகாரம் சர்ச்சையை…

குடிமராமத்துப் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவோம்! ஸ்டாலின்

சேலம்: குடிமராமத்துப் பணிகள் குறித்து விவரங்களை சேகரித்து. வெள்ளை அறிக்கை வெளியிடுவோம் முதல்வர் ஸ்டாலின் கூறினார். இன்று காலை சேலம் வருகை தந்த முதல்வர், மேட்டூர் சென்று,…

கொரோனா குறைந்ததால்தான் டாஸ்மாக் திறக்கப்படுகிறது! சேலத்தில் ஸ்டாலின் விளக்கம்…

சேலம்: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால்தான் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கூடுதல் தளர்வுகளுடன்…

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்… விவசாயிகள் மகிழ்ச்சி…

சேலம்: டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின். இதன் காரணமாக 16 லட்சம் ஏக்கர் விளைநிலங்களில் குறுவை சாகுபடி செய்யப்படும் என கூறப்படுகிறது.…

டெல்டா பாசனத்துக்காக இன்று மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்….

சேலம்: 2 நாள் பயணமாக திருச்சி சேலம் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று சேலம் செல்கிறார். அதையடுத்து மேட்டூர் செல்லும் முதல்வர் டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை…