Category: சேலம் மாவட்ட செய்திகள்

நாமக்கல் பள்ளி மாணவிக்கு கொரோனா: அனைத்து மாணாக்கர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு கொரோனா சோதனை…

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிக்கு வந்த மாணவிக்கு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அனைத்து மாணாக்கர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நாடு…

திருச்சி மாவட்ட ஆட்சியர் கார் சேலம் அருகே விபத்து! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

சேலம்: திருச்சி மாவட்ட ஆட்சியர் கார் சேலம் அருகே விபத்தில் சிக்கியது. இதில் கார் டிரைவர் காயமடைந்தார். ஆனால், திருச்சி ஆட்சி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த…

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மாரியப்பனை ஈட்டி எறிதல் வீரர் சந்தீப் முதுகில் தூக்கிச்சென்ற காட்சி… வைரல் வீடியோ

டோக்கியோ: உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்ற மாரியப்பனை ஈட்டி எறிதல் வீரர் சந்தீப் முதுகில் தூக்கிச்சென்ற காட்சி தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்…

டோக்கியோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவுக்கு 2 பதக்கம்! தமிழக வீரர் மாரியப்பன் வெள்ளி வென்று சாதனை…

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் கிடைத்துள்ளன. தமிழக வீரர் மாரியப்பன் 2வது இடத்தை பெற்று வெள்ளி பதக்கம் வென்றார்.…

சேலம் அருகே பயங்கரம்: குடும்பத்தகராறு காரணமாக மனைவி, மாமியார் மீது ஆசிட் வீசிய கணவன் – மனைவி உயிரிழப்பு…

சேலம்: குடும்பத்தகராறு காரணமாக மனைவி, மாமியார் மீது ஆசிட் வீசிய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிட்டால் பாதிக்கப்பட்ட அவரது மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சேலம் அருகே…

100நாள் வேலை திட்டம்: தமிழகத்தில் கடந்த 4ஆண்டில் ரூ.245 கோடி நிதி முறைகேடு – தணிக்கை அறிக்கையில் முரண்பாடுகள்…

டெல்லி: மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டமான, 100நாள் வேலை திட்டத்தில் நாடு முழுவதும் மாபெரும் ஊழல் நடைபெற்றுள்ளது தணிக்கை அறிக்கையின் மூலம் அம்பலமாகி…

அடிக்கடி மின்வெட்டு: சேலத்தில் நள்ளிரவு டார்ச் லைட் அடித்து பொதுமக்கள் போராட்டம்…

சேலம்: அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வந்ததால், அதிருப்தி அடைந்த பொதுமக்கள் நேற்று நள்ளிரவு பவர்கட் நேரத்தில் டார்ச் லைட் அடித்து சாலையில் நின்று போராட்டம் நடத்தினர். இது…

அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றுக் கொண்டு அரசு அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திய  பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி

சேலம்: அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றுக் கொண்டு அரசு அதிகாரிகளை ஆச்சரியத்தில் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி தர்மலாஸ்ரீ ஆழ்த்தியுள்ளார். சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள பேளூர்…

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்… சேலம் மாரியப்பன் மீண்டும் தங்கம் பெற வாழ்த்து…

டெல்லி: டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள ஜப்பான் செல்ல இருக்கும் இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது, கடந்த ஒலிம்பிக்…

பெரியார் பல்கலைக்கழகமா? ஆர்எஸ்எஸ் பல்கலைக்கழமா? சுப.வீரபாண்டியன்

சேலம்: பெரியார் பல்கலைக்கழகமா? ஆர்எஸ்எஸ் பல்கலைக்கழமா? என சுப.வீரபாண்டியன் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் முகநூலில் வெளியிட்டுள்ள செய்தியில், சேலம் மாநகரில் பெரியார் பெயரால் அமைந்துள்ள…