பொள்ளாச்சி பாலியல் வன்முறை – அதிமுகவினர் கைதில் அரசியலும் ஒளிந்திருக்கிறதா?
சமீப ஆண்டுகளில், தமிழகத்தையே உலுக்கிய விவகாரம் பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவம். நூற்றுக்கணக்கான இளம்பெண்கள் இதில் பாதிக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் சிலர் கைது செய்யப்பட்டாலும், அதிமுக அதிகார மையங்களுடன்…