வேறுபலர் அமைதியாக இருக்க, அமைச்சர் ஜெயக்குமார் கொதிப்பது ஏன்?
சிறையிலிருந்து விடுதலையாகவுள்ள சசிகலா குறித்து, அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கோகுலா இந்திரா தெரிவித்த கருத்துக்கு, தற்போதைய அதிமுக சார்பாக அமைச்சர் ஜெயக்குமார் மட்டுமே எச்சரிக்கை கலந்த பதிலை…