சாத்தான்குளம் தந்தை மகன் கொலையைபோல காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட விக்னேஷ்! பிரேத பரிசோதனை அறிக்கையில் பகீர் தகவல்கள்…
சென்னை: சென்னை புரசைவாக்கம் பகுதியில் காவல்துறையினரின் கடுமையாக தாக்கதலால் உயிரிழந்த விக்னேஷ் உடலில் 13 இடங்களில் காயம் உள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது…