எஸ்.பி.பி பொன்விழா: ஜேசுதாஸூக்கு பாதபூஜை
சென்னை: சினிமாவில் தனது 50வது ஆண்டை முன்னிட்டு, தன்னை சினிமாவிற்கு அறிமுகம் செய்ய உறுதுணையாக இருந்த பாடகர் கே ஜே.ஜேசுதாஸ்க்கு, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாத பூஜை செய்தார். எம்ஜிஆர்.…
சென்னை: சினிமாவில் தனது 50வது ஆண்டை முன்னிட்டு, தன்னை சினிமாவிற்கு அறிமுகம் செய்ய உறுதுணையாக இருந்த பாடகர் கே ஜே.ஜேசுதாஸ்க்கு, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாத பூஜை செய்தார். எம்ஜிஆர்.…
டில்லி, நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டு, 50 நாட்கள் இன்றோடு முடிவடைகிறது. இதனால் மத்திய அரசு எதிர்பார்த்த நடவடிக்கைகள் நிறைவேறியதா என்று கடந்த நவம்பர் 8ம்…
ரமண மகரிஷி பிறந்தநாள் (7189) அத்வைத வேதாந்த நெறியை போதித்த ரமண மகரிஷி பிறந்தநாள் இன்று. பலகாலம் திருவண்ணாமலையின் பல இடங்களில் தங்கிய ரமண மகரிஷி ,…
சென்னை, சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். உண்மையான அதிமுகவின் தொண்டர்கள் பொறுமை காக்க…
சென்னை, சசிகலாவை சந்தித்தது ஏன்? என்று விளக்கம் கேட்டு துணைவேந்தர்களுக்கு கவர்னர் மாளிகை கிடுக்கிபிடி போட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டாக சென்று சசிகலாவை சந்தித்தனர்.…
அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் வழக்கில் முன்னாள் விமான படை தளபதிக்கு ஜாமீன். அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் வழக்கில் முன்னாள் விமான படை தளபதிக்கு ஜாமீன் . டெல்லியில்…
லக்னோ: விவசாயிகளை அழிக்க பிரதமர் மோடி திட்டமிட்டு தான் ரூபாய் மதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்று அஜித் சிங் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தல் விரைவில்…
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது, தமிழகத்தின்மு தல்வராக காமராஜர் இருந்தார். அவரது அமைச்சரவையில்பொ துப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் கக்கன். எளிமை, நேர்மை, உண்மை இந்த மூன்று அருங்குணங்களையும்…
சேலம்: சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் போலியான கணக்குகள் தொடங்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை சோதனையில் தெரியவந்துள்ளது. சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வருமான வரித்துறையினர் இன்று…
சென்னை, மோடிக்கு துணிச்சல் இருந்தால் மத்தியபிரதேசத்தை உலுக்கிய வியாபம் ஊழல் குறித்து விசாரணை நடத்தமுடியுமா? என தாக்கப்பட்ட ஆம்ஆத்மி நிர்வாகி கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், மத்திய…