ரமண மகரிஷி பிறந்தநாள் (7189)
அத்வைத வேதாந்த நெறியை போதித்த ரமண மகரிஷி பிறந்தநாள் இன்று.
பலகாலம் திருவண்ணாமலையின் பல இடங்களில் தங்கிய ரமண மகரிஷி , 1922 இல் அவரது தாயின் மறைவிற்குப் பிறகு திருவண்ணாமலையின் அடிவாரத்தில் குடிபுகுந்தார். அங்கு அவரது சீடர்களால் ஆசிரமம் ஒன்று உருவாக்கப்பட்டது.
இதுவே ரமண ஆசிரமமாகும். இதன் பின்னர் மகரிசி சமாதியடையும் வரை அந்த ஆசிரமத்தை விட்டு எங்கும் செல்லவில்லை. இந்த ஆசிரமம் உலகப்புகழ் பெற்றது.
ஆன்மிக நூல்கள் பல எழுதியுள்ளார் ரமண மகரிஷி.  அவை,
உபதேச உந்தியார்
உள்ளது நாற்பது
உள்ளது நாற்பது அனுபந்தம்
ஏகான்ம பஞ்சகம்
ஆன்ம வித்தை
உபதேசத் தனிப்பாக்கள்
ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை
ஸ்ரீ அருணாசல அஷ்டகம்
நான் யார்?
விவேகசூடாமணி அவதாரிகை
பகவத் கீதா ஸாரம்
குரு வாசகக் கோவை
ஸ்ரீ ரமண நூற்றிரட்டு
ஸ்ரீ ரமணோபதேச நூன்மாலை – விளக்கவுரை