பட்டாசு விற்பனைக்கு தடை கோரும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
டில்லி: பட்டாசு விற்பனைக்கு, கடந்தாண்டு, டில்லியில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தடையை மீண்டும் அமல்படுத்த கோரி அளிக்கப்பட்ட மனு, இன்று விசாரணைக்கு வருகிறது. தலைநகர் டில்லி மற்றும்…