இயற்பியல் துறையில் நோபல் பரிசுகள் அறிவிப்பு

ஸ்டாக்ஹோம்

லகத்தின் மிக உயர்ந்த விருதான நோபல் பரிசு பெறுபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன

தற்போது இயற்பியல் துறையில் (PHYSICS) நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பரிசு மூன்று பேருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ரெய்னர் வெயிஸ், பாரி பாரிஷ், மற்றும் கிப் தோர்ன் ஆகியோருக்கு இந்த பரிசு அளிக்கப்படுகிறது.

ஈர்ப்பு விசைகளின் கண்காணிப்புக்கான லிகோ டிடெக்டர் என்னும் கருவிக்காக இவர்களுக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
English Summary
Nobel prize winners for Physics announced