அட.. ஜெயலலிதா வேட்புமனுவே தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது…. நினைவிருக்கிறதா?
ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் நடிகர் விஷால், ஜெ.தீபா ஆகியோர் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது பெரிதும் பேசப்படுகிறது. ஆனால் அரசியலில் நீண்ட அனுபவம் கொண்டிருந்தவரும், முதல்வராக பதவி…