Category: சிறப்பு செய்திகள்

பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் விடுதலை: சிபிஐ கோர்ட்டு தீர்ப்பு

சென்னை: மாறன் சகோதரர்களுக்கு எதிரான சட்டவிரோத பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் உள்பட 7 பேரும் விடுவிக்கப்படுவதாக சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு கூறி…

ஆன்மீக பயணம் முடிந்தவுடன் முழு நேர அரசியல்,,,,ரஜினி

சென்னை: ‘‘ஆன்மீக பயணத்திற்கு பின் முழு அரசியலில் ஈடுபடவுள்தீளேன்’’ என்று ரஜினி தெரிவித்துள்ளார். இமயமலை சென்றுள்ள ரஜினி தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது,‘‘ பொதுவாழ்வில் தியாகங்கள்…

மகாராஷ்டிரா விவசாயிகள் போராட்டம் வாபஸ்…பேச்சுவார்த்தையில் உடன்பாடு

மும்பை: மகாராஷ்டிரா விவசாயிகள் பல்பேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரம்மாண்ட பேரணி நடத்தினர். 180 கி.மீ. நடைபயத்துக்கு பின்னர் அனைத்திந்திய கிஸான் சபை சார்பில் மும்பை ஆஸாத் மைதானத்தில்…

காட்டுத்தீ பலிகள்: வனத்துறை மீது தவறில்லை..

நெட்டிசன்: வனத்துறையைச் சேர்ந்த Vkssubramanian Vks அவர்களின் முகநூல் பதிவு: தேனி மாவட்டத்தில் மலையேற்றம் சென்று காட்டுத்தீயில் சிக்கிய சம்பவத்தில் இதுவரை தொலைக்காட்சிகள் நேரடி காட்சிகள், கள…

ட்ரெக்கிங்:  உதாசீனப்படுத்தப்படும் விதிமுறைகள்

“இயற்கையை சீரழிப்பது ஒருபுறம் அதிகரித்திருப்பது போலவே, இயற்கை குறித்த விழிப்புணர்வும் இன்னொரு பக்கம் பெருகி வருகிறது. இப்படி இயற்கை மீது காதல்கொண்டவர்கள்தான் ட்ரக்கிங் என்கிற மலையேற்ற பயிற்சியை…

குரங்கனி: “மைனா” விதார்த் வருத்த பேட்டி

குரங்கனி காட்டுப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு மாணவர்கள் பலியாகியிருப்பது தமிழ்நாடு முழுதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வனவூர் பிரபலானது, “மைனா” படத்துக்குப் பிறகுதான். இப்படத்தின் படப்படிப்பு…

தனக்கு சிலை வைப்பதை பெரியாரே விரும்பியருக்க மாட்டார்!: கமல் பேச்சு

ஈரோடு: காவிரி விவகாரத்தில் தமிழக எம்பிக்கள் பதவி விலக வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மக்கள் நீதி மய்யம்…

உ.பி: மீண்டும் அம்பேத்கர் சிலை உடைப்பு

லக்னோ: உத்தர பிரதேசத்தில் மீண்டும் ஒரு அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டுள்ளது. திரிபுரா மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பொதுவுடமை புரட்சியாளர் லெனின் சிலையை பாஜக தொண்டர்கள்…

ஹெல்மெட் நடவடிக்கை தொடர வேண்டும்…..திருச்சி போலீஸ் கமிஷனர் உத்தரவு

திருச்சி: ஹெல்மெட் அணியாமல் வாகன ஓட்டிகள் சென்றால் அபராதம் விதிப்பதை தவிர்க்கக் கூடாது என்று திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார். திருச்சி மாவட்டம்…

“சூப்பர் ஸ்டாரை” துறந்த ரஜினி: பட்டம் கொடுத்த தாணு என்ன சொல்கிறார்?

1978ம் ஆண்டு வெளியானது ரஜினி நடித்த பைரவி திரைப்படம். ரஜினி நாயகனாக நடிக்க, ஜோடியாக ஸ்ரீபிரியா நடித்தார். எம். பாஸ்கர் இயக்கிய இந்தத் திரைப்படத்தை கலைஞானம் தயாரித்தார்.…