சிபிஎஸ்இ திட்டமிட்டு குளறுபடி? மாணவர்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்திய ‘நீட்’ தேர்வு….
தமிழக மாணவர்களை வெளி மாநிலங்களுக்கு தேர்வு எழுத செய்த சிபிஎஸ்இ கல்வி வாரியம், தமிழகத்திலேயே தமிழக மாணவர்களுக்கு சரியான வினாத்தாட்களை கொடுக்காமல் இந்தி போன்ற தெரியாத மொழி…