பிரேமலதாவின் கூட்டணி நிபந்தனைகள்: தனது தலையில் தானே மண்ணை வாரிப்போட்டுக்கொள்ளும் தேமுதிக…
நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தமிழக அரசியல் கட்சிகள் சுறுசுறுப்புடன் களப்பணியாற்றி வரும் நிலையில், ஒரு காலத்தில் சட்டமன்றத்திலேயே அதிமுக தலைவி ஜெயலலிதாவுக்கு எதிராக கர்ஜித்து, தமிழக மக்களிடையே…