Category: சிறப்பு செய்திகள்

இன்று உலக சிறுநீரக தினம்… சிறுநீரக பாதிப்பை தவிர்க்க… தேவையான குடிநீரை பருகுவோம்…

உலக சிறுநீரக தினம் இன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்ட வருகிறது. இன்றைய நாளில், சிறுநீரக பாதிப்பில் இருந்து தப்பிக்க அனைவரும் குடிநீர் தேவையான அளவு அருந்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.…

டி.டி.வி.தினகரனை நெருங்கும்  இஸ்லாமிய கட்சிகள்.. கலக்கத்தில் தி.மு.க..

நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவதற்கு கூட்டணி கட்சிகளை விட சிறுபான்மை மக்கள் வாக்குகளைத்தான் மலைபோல் நம்புகிறது- தி.மு.க. ஏனென்றால்- கன்னியாகுமரி , தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம்,…

டெல்லியில் கூட்டணி வேண்டுமா? 52 ஆயிரம் தொண்டர்களிடம் செல்போனில் கருத்து கேட்கும் காங்கிரஸ்..

யூனியன் பிரதேசமான டெல்லியில் 7 மக்களவை தொகுதிகள் உள்ளன. ஆம் ஆத்மி , பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் இங்கு பிரதான கட்சிகள். இந்த…

பிரியங்கா வருகையால் மேனகா காந்தி கலக்கம்.. மகனுக்காக தொகுதி மாறுகிறார்..

காங்கிரஸ் பொதுச்செயலாளராக பிரியங்காவை நியமித்துள்ள ராகுல்காந்தி- உ.பி.மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள 42 தொகுதிகளை வென்றெடுக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்து விட்டார். பிரியங்காவின் பிரவேசம் –அங்குள்ள பா.ஜ.க.தலைவர்களின்…

உங்கள் விரல் நுனியில் வைக்கப்படும் மைசூரு-‘மை’… சுவாரஸ்ய தகவல்கள்..

தேர்தலில் வாக்களித்ததற்கு அடையாளமாக உங்கள் விரலில் வைக்கப்படும் ‘மை’யை அத்தனை சுலபத்தில் அழித்து விட முடியாது. கோகோ கோலா குளிர்பான தயாரிப்பு போன்று-இந்த ‘மை’ தயாரிப்பும் பரம…

குண்டர் சட்டம் என்றால் என்ன? யார் மீதெல்லாம் குண்டர் சட்டம் பாயும்?

தமிழ்நாடு வன்செயல்கள் தடுப்புச் சட்டம் தான் குண்டர் சட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த சட்டம் 1982ம் ஆண்டு தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. வன்செயல்கள், மற்றும் கள்ளச்சாராய வணிகங்கள், வனச்சட்டத்தை…

நெஞ்சை பதற வைக்கும் பொள்ளாச்சி பாலியல் கொடுமை: வாலன்டியராக வந்து சிக்கிய பொள்ளாச்சி ஜெயராமன்…

சென்னை: முகநூல் மூலம் நட்பை ஏற்படுத்தி, நூற்றுக்கணக்கான பெண்களை மிரட்டி, பாலியல் வன் கொடுமை செய்து தொடர்பாக வெளியான வீடியோக்களின் பல இளம்பெண்களின் மரண ஓலங்கள்.. நெஞ்சை…

மாண்டியாவில் நடிகை சுமலதா போட்டியிடுவது உறுதி.. நடிகர்கள் ஆதரவு..

கர்நாடக மாநிலம் மாண்டியா மக்களவை தொகுதியில் நடிகை சுமலதா போட்டியிடுவது உறுதி யாகி உள்ளது. அவரது கணவர் அம்பரீஷ் 3 முறை எம்.பி.யாக இருந்த தொகுதி -இது.…

தி.மு.க., அ.தி.மு.க.வில் நேர்காணல்கள் எனும் கண் துடைப்பு நாடகம்…

ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், பாரிவேந்தரின் ஐ.ஜே.கே .வைகோவின் ம.தி.மு.க.போன்ற கட்சிகளை தவிர அனைத்து கட்சிகளுமே –தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சிகாரர்களிடம்…

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு: மோடி அரசின் கைப்பிடியில் தேர்தல் ஆணையம்…..

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பை நேற்று மாலை இந்திய தலைமை தேர்தல் அதிகாரி அரோரா வெளியிட்டுள்ளார். அவர் அறிவித்துள்ள தேர்தல் தேதிகள் அனைத்தும் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதமே,…