மே-1 இன்று சர்வதேச தொழிலாளர் தினம்! பத்திரிகை.காம் வாழ்த்து
இன்று உலக தொழிலாளர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதையொட்டி, பத்திரிகை.காம் இணையதளமும், தனது வாழ்த்துக்களையும், வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறது. உழைக்கும் வர்க்கத்தில் யாதொரு வேறுபாடுமின்றி ஒன்றுபட்ட சக்தியை,…