மனைவியுடன் வெளிநாடு செல்ல முயன்ற நரேஷ் கோயல் ஓடும் விமானத்தில் இருந்து இறக்கபட்டார்
மும்பை ஜெட் ஏர்வேஸ் முன்னாள் தலைவர் நரேஷ் கோயலையும் அவர் மனைவியையும் வெளிநாடு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடும் கடனில் தத்தளித்து…