ஜூன் 24, 1991: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா முதன்முதலாக முதல்வர் பதவி ஏற்ற நாள் இன்று…!
மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக இருந்தவரு மான ஜெயலலிதா முதன்முதலாக தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்ற நாள் இன்று (ஜூன் 24, 1991)…