அள்ளிக் கொடுக்கும் ராஜ்யசபா உறுப்பினர் பதவி – முட்டிமோதுவது இதற்காகத்தான்..!
அரசியல்வாதிகளால் மிகவும் விரும்பப்படும் பதவிகளில் ஒன்றான ராஜ்யசபா உறுப்பினர் பதவி என்பது கோடி கோடியாக சம்பாதிக்கும் வழிவகைகளை ஏற்படுத்தி தருகிறது என்ற விபரங்கள் வெளியாகியுள்ளன. தேசிய தேர்தலை…