‘கொரோனா’ டாஸ்மாக் கடைக்கு வருபவர்களை பாதிக்காதா? நீதிமன்றங்கள் மவுனம் காப்பது ஏன்?
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மிகப்பெரிய வணிக வளாகங்கள் உள்பட சாதாரண கடைகளில்கூட மக்கள் கூட்டம் கூட தடை விதிக்கப்படும் நிலையில், தினசரி பல்லாயிரக்கணக்கானோர் வந்து மது பானங்களை…