சிறப்புக்கட்டுரை: தமிழ் சினிமாவில் ஏகபோகம் தகர்கிறதா?
கட்டுரையாளர்: அ. குமரேசன் (தமிழ்த்திரையுலகில் நாம் அறியாமலேயே… மிகப்பெரிய மாற்றம் ஒன்று ஏற்பட்டிருக்கிறது. அதாவது குறிப்பிட்ட ஓரிருவரின் ஏகபோகம் என்பது மாறி, பலரும் கோலோச்சும் காலம் வந்திருக்கிறது.…