வாசிப்பது எனக்கு இரண்டாவது சுவாசம், அதுபோலவே வாழ வேண்டும் என வாழ்ந்தவர் நீதியரசர் ஏ.ஆர்.இலட்சுமணன்…
வாசிப்பது எனக்கு இரண்டாவது சுவாசம், அதுபோலவே வாழ வேண்டும் என வாழ்ந்து மறைந்தவர், உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.ஆர்.இலட்சுமணன். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை சேர்ந்தவர் ஏ.ஆர்.லட்சுமணன். இவரது…