விக்னேஷ் சிவனுடன் பிறந்தநாளைக் கொண்டாடிய நயன்தாரா….!
நயன்தாராவின் பிறந்தநாளை கோலகலமாகக் கொண்டாடியிருக்கிறார் விக்னேஷ் சிவன். இதில் விஜய் சேதுபதி, சமந்தா ஆகியோரும் கலந்துக் கொண்டுள்ளனர். இன்று தனது 37-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் அவருக்கு பிரபலங்களும்…