டி. ராஜேந்தரிடம் உடல்நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
உடல்நல குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இயக்குனரும் தயாரிப்பாளருமான டி. ராஜேந்தரை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். நெஞ்சுவலி காரணமாக கடந்த சில…