பாராட்டப்படவேண்டிய கார்த்திக் சுப்புராஜ்!
கடந்த வெள்ளியன்று வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் “இறைவி” படத்தில், தங்களை மோசமாக சித்தரித்திருப்பதாக திரைப்பட தயாரிப்பாளர்கள் பொங்கியிருக்கிறார்கள். இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜூக்கு இனி பட வாய்ப்பே அளிக்கக்கூடாது…