ளவாணிக்குப் பிறகு விமல் தனி ஹீரோவாக நடித்த  படம் எதுவும் பெரிய அளவில் ஓடவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் வந்த மாப்ள சிங்கமும் வாரிவிட்டது.
download
ஆகவே புதிய வாய்ப்புகள் ஏதும் வரவில்லை.  சமீபத்திய கோடம்பாக்க வழக்கப்படி சொந்த தயாரிப்பில் இறங்கினார்.    பூபதி பாண்டியன் இயக்கத்தில் தானே ஹீரோவாக நடிக்க “மன்னர் வகையறா” என்ற படத்தை எடுத்தார்.
ஆனால், தயாரிப்பு என்பது எத்தனை சிக்கலான விசயம் என்பது அனுவத்தில்தான் தெரிந்ததாம், இப்போது இன்னொருவரிடம் பொறுப்பைக் கொடுத்துவிட்டு, நடிப்பதே போதும் என்று வந்துவிட்டாராம்.