Category: சினி பிட்ஸ்

தலை தொங்கிய தல ரசிகர்கள்!

பரபரப்பை எகிற வைக்க வேண்டும் என்பதற்காக, அஜீத்தின் புதிய படத்துக்கு பெயர் வைக்காமலேயே படப்பிடிப்பு நடத்தினார்கள். (அடையாளப் பெயராக தல 56 என்று குறிப்பிட்டு வந்தார்கள்.) இப்போதுதான்…

“சினிமாவை விட்டே போறேன்!:” கதறிய சிவகார்த்திகேயன்! ஆறுதல் சொன்ன ரஜினி!

திருச்செந்தூர் தனியார் கல்லூரி விழாவில் கலந்துகொள்ள கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று விமானத்தில் மதுரை சென்றார்கள் நடிகர் கமலஹாசனும், சிவகார்த்திகேயனும். மதுரை விமான நிலையத்தில் இறங்கியவுடன், கமல் சென்றுவிட,…

தனித்து விடப்பட்ட “தனி ஒருவன்” கம்பெனி!

ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, நயன்தாரா உட்பட பலர் நடித்த ‘தனி ஒருவன்’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தைத் தயாரித்த ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு தயாரிப்பாளர்கள்சங்கம் தடை…

என் பெயரைக் கெடுத்துட்டாங்க!:  புலம்பும்  ஆனந்தி!

ஜீ.வி.பிரகாஷ், ஆனந்தி, மனிஷா யாதவ் ஆகியோர் நடித்து சமீபத்தில் வெளி வந்திருக்கும் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தை ஆளாளுக்கு திட்டித்தீர்க்கிறார்கள். “பச்சை டயலாக், சிகப்பு காட்சிகள் என்று…

டைரக்டர் மனைவியை புகழும் ஹீரோயின்!

இப்போது மணிரத்தினம் அடுத்த பட வேலையை துவங்கிவிட்டார். வரும் பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் படப்பிடிப்பை துவங்கி, தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு வேலை பார்த்து…

கமல் ரசிகர்கள் தாக்குதல்: சிவாவை நலம் விசாரித்த ரஜினி!

நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று முன்தினம், தொலைக்காட்சி ஒன்றில் குஷ்புவிற்கு பேட்டியளித்தார். அப்போது, “நான் ரஜின ரசிகன். அவரை ரொம்ப பிடிக்கும். அவர்தான் என் ரோல் மாடல்” என்று…

ரசிகரின் கடைசி ஆசையை நிறைவேறறிய இசைஞானி!

இசை ஞானி இளையராஜாவின் இசை நெகிழ வைக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். அவரது ஒரு செயலும் அப்படியே அமைந்திருக்கிறது. சென்னை அம்பத்தூரை சேர்ந்த ஆர்.எஸ். ரவிச்சந்திரன் தினக்கூலியாக…

தனியாக நயன்தாராவை பார்ப்பவருக்கு 5 லட்ச ரூபாய்!

தலைப்பைப் பார்த்துவிட்டு, “கரும்பு திங்க கூலியா” என்று அரதப்பழசான பழமொழியை நினைத்து நாக்கை சப்புக்கொட்டாதீர்கள். விஷயம் என்னவென்றால், நயன்தாரா நடித்துள்ள மாயா படத்தை திரையரங்கில் தன்னந்தனியாகப் பார்ப்பவருக்குத்தான்…

கபாலி: துவங்கியது படப்பிடிப்பு.. தொடருது பஞ்சாயத்து!

சென்னை: நமது ungalpathrikai.com இதழில் சொன்னது போலவே, கபாலி படம் குறித்து ரஜினிக்கும், தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவுக்கும் இடையே பொது நண்பர்கள் மூலம் பேச்சுவார்த்தைகள் நேற்று இரவும்…

கபாலி டிராப்: ரஜினி முடிவு?

ரஜினியின் புதிய படமான “கபாலி”யின் படப்பிடிப்பு மலேசியாவில் துவங்குகிறதா… ரஜினியின் ஃபேவரைட் ஏவி. எம். பிள்ளையார் கோயில் செட்டிலா என்று மீடியாக்களில் பெரும் விவாதம் நடந்தது. மலேயிசில்…