"சவாலான தருணங்களிலும் புன்னகைக்கும் மனோபாவம் படைத்தவர் சிவகார்த்திகேயன்…" என்கிறார் அனு பார்த்தசாரதி
பண்டிகை காலங்கள் நெருங்கி வந்து கொண்டிருக்க, புதுரக ஆடைகளும், அலங்கார அணிகலன்களும் கடை வீதியில் குவிந்த வண்ணம் இருக்கின்றது. அவற்றுள் அதிகமாக இளைஞர்களால் தேடப்படுவது, ரெமோ படத்தில்…