ஜல்லிக்கட்டு கலையை காப்பாற்ற வேண்டும் இளமி இயக்குனர் ஆவேச பேச்சு..!
யுவன் அனுகிருஷ்ணா நடித்திருக்கும் இளமி திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. ஜல்லிக்கட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தில் வில்லனாக ‘கல்லூரி’ அகில், கிஷோர்,…