தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் ஏழை கலைமாணி விருதாளர்களுக்கு நிதி உதவி வழங்கினார் ஸ்டாலின்…
சென்னை: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் ஏழை கலைமாணி விருதாளர்களுக்கும், கிராமிய கலைஞர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி உதவி வழங்கினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று…