மும்பை:
ந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்-உமா குரைஷி இணைந்து நடிக்கும் புதிய படத்தில் புகைபடங்கள் வெளியாகியுள்ளது.

ஹுமா குரேஷி & சொனாக்‌ஷி சின்ஹா நடிக்கும் ”Double XL” என்ற பாலிவுட் திரைப்படத்தில் நடிக்கிறார் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிக்கர் தவான்.

இத்திரைப்படம் நவ.4ம் தேதி வெளியாகிறது.