Category: சினி பிட்ஸ்

பிரபல இயக்குநருக்கு அடி உதை!

ஜெய்ப்பூர்: பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய்லீலா பன்சாலி, ஒரு கும்பலால் சரமாரியாக அடித்து உதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா…

அய்யனார் வீதி இசை வெளியீடு

அய்யனார் வீதி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. பாக்யராஜ் வெளியிட ஆர் கே.சுரேஷ் பெற்றுக் கொண்டார் அய்யனார் வீதி படத்தின் இசை வெளியீட்டுவிழா சென்னையில் நடந்தது.…

விஷாலின் இரட்டை முகம்! வைரலாகும் வீடியோ!

மோசமானவர்களில் முக்கியமானவர் என்பது போல, அரசியல் ஆர்வம் உள்ள நடிகர்களில் முக்கியமானவர் (!) நடிகர் விஷால். “இப்போதே அரசியல்வாதிகளைப்போல மாற்றி மாற்றிப் பேசுகிறார்” என்ற விமர்சனம் இவர்மீது…

ஆஸ்கர்  பரிந்துரை பட்டியல்: ‘La La Land’  சாதனை!

கடந்த (2016ம்) ஆண்டுக்கான ஆஸ்கர் திரைப்பட விருதுகளுக்கான தேர்வுப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மொத்தமுள்ள 24 பிரிவுகளில் 14 பிரிவுகளுக்கு ‘La La Land’ என்ற திரைப்படம்…

“ஆபாச வீடியோவில் உள்ளது நான் அல்ல”   அனிருத்

சென்னை, பரபரப்பாக பேசப்பட்டு வரும் அனிருத் குறித்த ஆபாச வீடியோவில் இருப்பது நான் அல்ல என்று இசையமைப்பாளர் அனிருத் அறிவித்து உள்ளார். நேற்று முதல் சமூக வலைத்…

சகலகலாவல்லவன் டி. ராஜேந்தர் வெளியிட்ட ‘இதுதாண்டா ஜல்லிக் கட்டு ‘ பாடல் !

ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு மகுடம் சூட்டும் ‘இதுதாண்டா ஜல்லிக் கட்டு ‘ பாடல் ! சகலகலாவல்லவன் டி. ராஜேந்தர் வெளியிட்ட ‘இதுதாண்டா ஜல்லிக் கட்டு ‘ பாடல் !…

எம்ஜிஆர் தோட்டத்தில் நடந்த விழாவில் ‘அய்யனார் வீதி’ பட டீசர் வெளியீடு!

எம்ஜிஆர் தோட்டத்தில் நடந்த விழாவில் ‘அய்யனார் வீதி’ பட டீசரை ராதாரவி வெளியிட நடிகர் ரித்திஷ் பெற்றுக் கொண்டார். அப்போது எம்ஜிஆரின் உறவினர் சுதா விஜயகுமார், இப்படத்தின்…

ஹிப்ஹாப் ஆதியின் பேட்டி குழப்பமாக இருக்கிறது :சமுத்திரகனி

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் பங்கு கொண்ட ஹிப் ஆப் ஆதி, “தேசத்துக்கு எதிரான முழக்கங்களை போராட்டக்காரர்களில் சிலர் எழுப்புகிறார். ஆகவே நான் போராட்டத்தில் இருந்து விலகுகிறேன்” என்று…

நடிகர்கள் போராட்டத்தை புறக்கணித்த விஜய்! மெரினா போராட்டத்தில் இணைந்தார்!

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்று சென்னையில் நடைபெற்ற நடிகர் சங்க போராட்டத்தை புறக்கணித்த விஜய், இன்று சென்னை மெரினாவில் நடைபெற்று வரும் போராட்டத்தில் மக்களோடு இணைந்தார். ஜல்லிக்கட்டுக்கு…

பீட்டா விருது பெற்றது பெரும் அவமானம்: தனுஷ்

ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடைக்கு காரணமான பீட்டா அமைப்பு விருதை பெருமிதத்துடன் பெற்றுக்கொண்ட நடிகர் தனுஷ், தற்போது “அந்த விருதை பெற்றதை அவமானமாக கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார். தமிழர்களின்…