பரபரப்பு பாடகி சுசித்ராவிற்கு மனநோயா?: கணவர் கார்த்திக் விளக்கம்
சென்னை: சுசித்ரா மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதால், சர்ச்சைக்குரிய விசயங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் என்று அவரது கணவர் தெரிவித்துள்ளார். பாடகி சுசித்ராவின் ட்விட்டர்…