பிக்பாஸ்’ புகழ் தர்ஷன் மீது பிரபல நடிகை கமிஷனரிடம் புகார்…!
தமிழ்,தெலுங்கு,மலையாளம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருபவர் ஷனம் ஷெட்டி.. ஷனம் ஷெட்டியுடன் மாடலிங் படப்பிடிப்புகளின் போது பிக் பாஸ் புகழ் தர்ஷன் நெருக்கமாகியுள்ளார்.…