குவைத்தில் புதிய உத்தரவு: பல ஆயிரம் இந்திய இன்ஜினியர்கள் நாடு திரும்பும் அவலம்
சென்னை: குவைத்தில் பணியாற்றும் 40 ஆயிரம் இந்திய இன்ஜினியர்கள் நாடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குவைத்தில் ஆயிரகணக்கான இந்திய தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அதேபோல் இந்திய…