Category: உலகம்

சௌதி அரேபியா : 13 வயதில் கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு தூக்கு தண்டனை

ரியாத் தனது 13 வயதான போது கைதுசெய்யப்பட்ட முர்தாஜா குவெரிஸ் என்னும் 18 வயது இளைஞருக்கு தூக்கு தண்டனை வழங்கபட உள்ளது. சவுதி அரேபியாவை சேர்ந்த முர்தாஜா…

ரயில்வே ஆற்றுப் பாலத்தின் பெரும்பகுதியை அபேஸ் செய்த திருடர்கள்

மாஸ்கோ: ரஷ்யாவின் ஆர்க்டிக் பிராந்தியத்தில் உலோகத்தாலான ஒரு ரயில்வே ஆற்றுப் பாலத்தின் பெரிய பகுதியை திருடர்கள் திருடிச் சென்ற விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் ஆர்க்டிக்…

நிலவு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய கண்டுபிடிப்பு!

வாஷிங்டன்: செவ்வாயின் ஒரு பகுதிதான் நிலவு என்ற அமெரிக்க அதிபரின் கருத்தால், வானியல் ஆர்வலர்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர். “நாம் செலவு செய்துவரும் பெரும் தொகையின்பொருட்டு, நாம் 50…

சீனாவை பின்னுக்குத் தள்ளிய ‘மேட் இன் பங்களாதேஷ்’ : ஆச்சரியத்தை ஏற்படுத்தும் பொருளாதார வளர்ச்சி

டாக்கா: மேட் இன் சைனா என்பது எல்லாம் பழைய கதை. மேட் இன் பங்களாதேஷ் என்பது தான் புதிய அத்தியாயமாக தொடங்கியிருக்கிறது. பங்களாதேஷில் குறைந்த சம்பளத்துக்கு தொழிலாளர்கள்…

மிரட்டும் அமெரிக்கா – என்ன செய்யும் இந்தியா?

புதுடெல்லி: ரஷ்யாவுடன் கையெழுத்தாகியுள்ள $5.43 பில்லியன் மதிப்பிலான எஸ்-400 ராணுவ ஒப்பந்தத்தை ரத்துசெய்தால்தான், 5ம் தலைமுறையைச் சேர்ந்த எஃப்-35 ஃபைட்டர் ஜெட்களை இந்தியாவிற்கு வழங்குவோம் என அமெரிக்கா…

போர் விமான கொள்முதல் “ துருக்கிக்கு அமெரிக்கா கெடு – இந்தியாவுக்கு எச்சரிக்கையா?

வாஷிங்டன் வரும் ஜூலை மாதத்துக்குள் எஸ் 400 ரஷ்ய ஏவுகணை வாங்குவதை நிறுத்தாவிட்டால் அமெரிக்க போர்விமானம் விற்கப்படமாட்டாது என அமெரிக்கா கெடு விதித்துள்ளது. ரஷ்யாவின் எஸ் 400…

மோடிக்கு மாலத்தீவின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு! மாலத்தீவு நாடாளுமன்றத்திலும் உரை

மாலே: பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலத்தீவு சென்றடைந்தார். அங்கு அவருக்கு மாலத்தீவின் அதிபர் இப்ராஹிம் , நாட்டின் உயரிய விருது வழங்கி…

பிரஞ்ச் ஓபன் அரை இறுதியில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி : இறுதிச் சுற்றில் தையிம்

பாரிஸ் பிரெஞ்ச் ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதிச் சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ரஷ்யாவின் டாமினிக் தையீமால் தோற்கடிக்கப்பட்டார். தற்போது பிரஞ்சு நாட்டில் பிரஞ்சு…

46 ஆண்டுக்கு பின் பிரெஞ்சு ஒபன் மகளிர் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா

பாரிஸ் பிரெஞ்சு ஒபன் மகளிர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் நேற்றைய இறுதிப்போட்டிய்ல் அஸ்திரேலியா வென்றது. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் பிரான்ஸ் நாட்டில் நடை பெற்று வருகிறது.…

ரணில் அமைச்சரவையில் இருந்து விலகிய இஸ்லாமிய அமைச்சர்கள் ராஜபக்சேவுடன் திடீர் ஆலோசனை

கொழும்பு: ஈஸ்டர் குண்டுவெடிப்பை தொடர்ந்து இலங்கையில் சிங்களர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், சிங்களர்கள் மற்றும் புத்த பிட்சுகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, இலங்கை…