சிங்கப்பூரில் கோரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10ஆக உயர்வு
சிங்கப்பூரில் கோரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவிய உயிர்க்கொல்லி வைரஸ் ஆன கோரோனா…