Category: உலகம்

அமெரிக்கப் பங்குச் சந்தை சரிவின் எதிரொலி : மத்திய ரிசர்வ் வட்டி விகிதம் 0% ஆகக் குறைப்பு

வாஷிங்டன் அமெரிக்கா தனது பங்குச் சந்தை சரிவின் காரணமாக மத்திய ரிசர்வ் வட்டி குறைந்த சதவிகிதமாக 0%ஐ அறிவித்துள்ளது. கொரோனா வைரசால் உலகப் பங்குச் சந்தை கடும்…

மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க பள்ளிகளில் யோகா

வாஷிங்டன்: அமெரிக்காவின் அலபாமா மாகாண பள்ளிகளில், யோகா வகுப்புகளுக்கு, 27 ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டு இருந்தது. அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில், பள்ளி மாணவர்களுக்கு, தியானத்துடன் கூடிய யோகா…

ஈஸ்டர் பிரார்த்தனைக்கு நேரடியாக யாரும் வரவேண்டாம் : வாடிகன் நிர்வாகம்

வாடிகன்: கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பிரார்த்தனை செய்பவர்கள் இல்லாமலேயே பாரம்பரிய ஈஸ்டர் வார நடத்தப்படும் என்று வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள,…

உலகை உலுக்கிய குழந்தை மரண வழக்கில் 3 பேருக்கு 125 ஆண்டு சிறை

அங்காரா: உள்நாட்டு போர் நடந்து வரும் சிரியாவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவர்கள் மத்திய தரைக்கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் படகுகளில்…

கொரோனா பாதிப்பு: உலகளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,835-ஆக அதிகரிப்பு

காத்மாண்டு: கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகின் பல்வேறு நாடுகளில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தி 835-ஐ தாண்டியுள்ளது. சீனாவில் வூகான் மாகாணத்தில் பரவிய கொரோனா’ வைரஸ்…

இப்போதெல்லாம் பக்கம் பக்கமாக இரங்கல் செய்திகள் – எல்லாம் இத்தாலியில்தான்..!

ரோம்: இத்தாலி நாட்டை துவம்சம் செய்துவரும் கொரோனாவின் கோரத்தாண்டவம் குறித்து அறிந்துகொள்ள அந்நாட்டின் ஒரு செய்தித்தாளே சாட்சியம் கூறுவதாய் உள்ளது. கொரோனா தொற்றால், சீனாவுக்கு அடுத்து மோசமாக…

வாடிகனில் ஈஸ்டர் பிரார்த்தனை நிகழ்வு – யாரும் பங்கேற்காதிருக்க வேண்டுகோள்!

ரோம்: வாடிகனில் நடைபெறும் ஈஸ்டர் வார பிரார்த்தனை நிகழ்வில் யாரும் பங்கேற்க வேண்டாமென்று போப்பாண்டவரின் நிர்வாக அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது. போப் நிர்வாக அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்…

கொரோனா பரவல் – அமெரிக்காவுடனான எல்லையை மூடுமா மெக்ஸிகோ?

மெக்ஸிகோசிட்டி: தனது நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்க, அமெரிக்காவுடனான தனது எல்லையை மூடுவதற்கு உத்தேசித்து வருகிறது மெக்ஸிகோ. அமெரிக்க – மெக்ஸிகோ எல்லை என்பது உலகளவில் ஊடுருவலுக்கு…

கொரோனா பரவல் – மார்ச் 16 முதல் இந்தியர்களுக்கான அமெரிக்க விசா ‘கட்’

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்வதற்கான விசா வழங்கும் நடவடிக்கைகள், மார்ச் 16ம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. கோவிட்…

திருத்தப்பட்ட அரசியல் சாசன மசோதா – கையெழுத்திட்டார் ரஷ்ய அதிபர் புடின்!

மாஸ்கோ: பல்வேறு மாற்றங்கள் புகுத்தப்பட்ட ரஷ்யாவின் அரசியல் சாசன திருத்த மசோதாவில் கையெழுத்திட்டுள்ளார் அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின். இந்த மசோதா ரஷ்ய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்…