மத்திய மாநில அரசுகளின் அலட்சியம் : கேரளாவைச் சேர்ந்த 296 பேர் வளைகுடா நாடுகளில் மரணம்
திருவனந்தபுரம் : முகமது உசேன் (47) கடந்த 20 ஆண்டுகளாக கத்தாரில் பணிபுரிந்து வந்தார், மே மாதம் இந்தியா திரும்பத் திட்டமிட்டிருந்தார். ஏப்ரல் மாதத்தில், கொரோனா வைரஸ்…