உடல்நலப் பிரச்சினை: வாடிகனில் புத்தாண்டு பிரார்த்தனையில் பங்கேற்காத போப் ஆண்டவர்…
வாடிகன்: வயது முதிர்வு காரணமாக, உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸ், வாடிகனில் வழக்கமாக நடைபெறும் புத்தாண்டு பிரார்த்தனையில் பங்கேற்பதை தவிர்த்துள்ளார். வழக்கமாக வாடிகன் நகரில் உள்ள…