Category: உலகம்

ஜூலையில் மலேசியாவில் நடைபெறுகிறது 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு!

மலேசியாவில் 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே சார்ஜாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நிர்வாக காரணங்களுக்காக மலேசியாவில்…

தஜிகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

துஷான்பே: தஜிகிஸ்தானின் முர்கோப் அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. சிரியா, துருக்கியில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் பல்லாயிரக்கணக்கானோர்…

உலகளவில் 67.90 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 67.90 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.90 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

மக்கள்தொகையை அதிகரிக்க திருமணத்துக்காக 30 நாட்கள் விடுமுறை அளிக்கும் நாடு எது தெரியுமா?

பீஜிங்: சீனாவில் மக்கள் தொகையை அதிகரிக்கும் வகையில், திருமணம் செய்து கொள்பவர்களுக்கு 30 நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை சீன அரசு அறிவித்து உள்ளது. உலக மக்கள்…

அமெரிக்க அதிபா் தோ்தலில் போட்டியிடப்போவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மேலும் ஒருவர் அறிவிப்பு…

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தல் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அதில் போட்டியிட பலர் ஆர்வம் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இந்திய…

எரியும் தீயில் எண்ணெய் ஊற்றாதீர்கள்! சீன வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை…

பீஜிங் : எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்காவிற்கு சீனா மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் உக்ரைக்கு சென்ற நிலையில், சீனா…

“ரஷ்யா தனது இருப்பை காத்துக்கொள்ள போராடி வருகிறது” ரஷ்ய அதிபர் புடின் பேச்சு

அண்டை நாடுகளுடனான சண்டையை உலக யுத்தமாக மாற்ற மேற்கத்திய நாடுகள் முயற்சி செய்வதாகவும் ரஷ்யா தனது இருப்புக்காகப் போராடுகிறது என்றும் ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்ய…

துருக்கியில் 6.4 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம்: 3 பேர் பலியானதாக தகவல்..

துருக்கி, சிரியா எல்லைப் பகுதியில் மீண்டும் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது; இதில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருப்பதாகவும் அங்கிருந்துவரும் தகவல்கள்…

உலகளவில் 67.87 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 67.87 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.87 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு ரகசிய விஜயம்…

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று உக்ரைனுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில் அங்கு இன்றுவரை…